• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2023, லண்டன்)

Mai 6, 2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் லண்டனில் வசித்து வருபவருமான சுபர்ணா பாலசந்திரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . கணவன், பிள்ளைகள், அம்மா, சகோதரங்களுடம் மைத்துனி, மைத்துனர் மார்களுடனும்
மாமன்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் மருமக்கள் என இணைந்து கொண்டாடும் இவரை வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவ்வேளையில்   சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed