• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவு மாணவிகள் 9A பெற்று சாதனை!

Nov 26, 2022

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதோடு , முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9A பெற்று சாதனை படித்துள்ளார்.இந்நிலையில் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed