• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. அம்பவாணர் இரத்தினம் (29.12.2022, ஜெர்மனி)

Dez 29, 2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்   ஜெர்மனியில் வாழ்ந்து வருபவருமான அம்பவாணர் இரத்தினம் அவர்கள்   இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார்  இவரை உற்றார், உறவினர், நண்பர்கள்   வாழ்த்தி நிற்க்கும்

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed