• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2023, சிறுப்பிட்டி)

Jan 3, 2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது 10வது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயா மாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபா மாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபா மாமா) குடும்பத்தினர் பிரான்ஸ், தமயேந்தி பெரியம்மா பிரான்ஸ், அனுதா சித்தி குடும்பத்தினர் தாயகம் ,மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தும் இன் நேரம்

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி

ஊரின் சிறுப்பிட்டி இணையமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed