• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல். அமரர் திரு. கந்தையா துரைராசா (15.01.2023, சிறுப்பிட்டி)

Jan 15, 2023

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 15.01.2023 ஞாற்றுக்கிழமை  காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed