Facebook WhatsApp Viber Twitter/X Messenger E-Mail Drucken LinkedIn கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார். உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Beitragsnavigation யாழில் 15 வயதுச் சிறுவனை இழுத்துச் சென்ற கடல் அலை !பேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து