• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Apr 1, 2023

இலங்கையில் இன்றையதினம்(01.04.2023)  தங்கத்தின் விலையானது பின்வருமாறு அமைந்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.

மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162,750 ரூபா  வரையில் விற்பனையாகி வருகின்றது.

இதேவேளை நேற்றையதினம்(31.03.2023) 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed