• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Apr 8, 2023

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(08) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed