கடும் வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்
அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
துயர்பகிர்தல் நகுலேஸ்வரன் பராசக்தி (19.03.2024,சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் பராசக்தி 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) முற்பகல் 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை…
5 ஆவது ஆண்டு நினைவு நாள்!இ.தனுஷிகா (அனு) 16.09.2024 சிறுப்பிட்டி மேற்கு
யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ – மதிவதனி தம்பதியரின் புதல்வி அமரர் தனுஷிகா அவர்களின் ( 16.09.2024 ) 5 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.2 ஆவது ஆண்டில் அவரது நினைவால் துயருறும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்…
பிறந்தநாள் வாழ்த்து.அஸ்வினி ஸ்ரீகண்ணதாசன் (15.03.2024,லண்டன்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவர்களுமான ஸ்ரீகண்ணதாசன் (கண்ணன்) யசோதா தம்பதகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்…
பிறந்தநாள் வாழ்த்து. மீரா சயிலன் (07.03.2024)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார் என அனைவருடனும் லுனனில் உள்ள தனது இல்லத்தில்(07.03.2023)…
மரண அறிவித்தல். சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி,(06/03/2024)
யாழ்- ஈவினையைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் இன்று (06/03/2024) சுகவீனம் காரணமாக இயற்கைஎய்தினர் அன்னார் குணமணி அவர்களின் அன்புக்கணவரும் நேமிநாதன் (நேமி) சுவிற்சர்லாந்து, தணிகைநாதன் (நாதன்) லண்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் திருவருட்செல்வி (செல்வி)…
மீண்டும் வழமைக்குத் திரும்பிய பேஸ்புக்
உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (5)…
யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !
யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை (04.03.2024) இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி) மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன்…
கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் சிறப்பு சிகிச்சை
கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைக்கப்படும் பாடங்கள் !கல்வி அமைச்சின் அறிவிப்பு! ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை…
மன்னார் அடம்பனில் கோர விபத்து!! அருட்தந்தை பலி.
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34)…
சொத்து பொறுப்பான சட்டத்தில் திருத்தம்!
1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின்…