இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் இலங்கையைச் சேர்ந்த 48 வயதுடைய தாயும் 21 வயதுடைய மகளுமே கைது…
மீண்டும் நடுவானில் எயர் இந்தியா விமானத்தில் கோளாறு
ஹொங்கொங்கிலிருந்து இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயர் இந்தியா (Boeing 787-8 Dreamliner AI315) விமானமொன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹொங்கொங் திரும்பியுள்ளது. நடுவானில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததை தொடர்ந்து ஹொங்கொங்கிற்கு விமானத்தை மீண்டும் திருப்பியுள்ளார்.…
இந்தியாவில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்!
மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலோன் மஸ்க் செயலால் அதிர்ச்சியில் ஈரான் கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் திடீர் விபத்து…
கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்! விமான விபத்தில் பலியான தாதி
புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பத்தனம்திட்டாவின் திருவல்லா புல்லாட் பகுதியை சேர்ந்தவர்…
பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி.
பல வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க புறப்பட்ட பிரதிக் ஜோஷி குடும்பத்தினர் எயார் இந்தியா விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் பலரிடமும் ஆழ்ந்த சோகத்தையும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் நினைவூட்டியுள்ளது. பிரதிக் ஜோஷி,…
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது. இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது…
வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக கள அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன்…
லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்து
இந்தியா குஜாரத்தில் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமானத்தில் 100 இற்கு மேற்பட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. பயணிகள் நிலை என்ன விமானம் விழுத்து எரியும் காணொளிகள்…
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமானார்!
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்னிப் பருவத்திலே‘ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது…
கேரளாவை மீண்டும் அச்சுறுத்துகிறது கொரோனா.
தெற்காசியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின்(india) பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமுள்ளது. 273 பேருக்கு கொரோனா பாதிப்பு அந்த வகையில் கேரளத்தில் நேற்று(மே 23) வரை…
நாடு திரும்பிய யாழ்.குயில் பிரியங்கா; விமான நிலையத்தில் வரவேற்பு
இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரியங்காவுக்கு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். யாழ்ப்பாணத்தை…