ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
ஆஸ்திரேலியாவில் மருத்துவர் பணிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் யாரும் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரிய தீவு நாடாக உள்ள ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை பகுதிகள் மக்கள் வாழாத பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டியே நகரங்கள் உள்ள நிலையில் குயின்ஸ்லாந்து…
மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
மியான்மர் நாட்டில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஐந்து நாட்களுக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில்…
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…
ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம். 700 பேர் பலி?
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில், ஒரே நாளில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் திடீர் தாக்கத்தால் ரிக்டர் அளவுகோலில் 7.7…
டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. யாழ் சிறையில் இருக்கும்…
தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்!
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 அளவுகளில் பதிவான பயங்கர நிலநடுக்கங்களால் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.…
அமெரிக்காவில் விமானமொன்று விழுந்து பாரிய விபத்து
அமெரிக்காவில் (United States) குடியிருப்பு பகுதியில் விமானமொன்று விழுந்து பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (29) மினசோட்டா (Minnesota) புறநகர் பகுதியான புரூக்ளின் பார்க்கில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று முதல் யாழ் – திருச்சி நேரடி விமான சேவை மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.…
மியன்மாரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்
மியன்மாரில் (Myanmar) நேற்று பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இன்று (29) அதிகாலை 4.7 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்…
மியான்மார் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. மியான்மரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும்…