கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் மாற்றம்: வெளியான தகவல்
கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது இந்தநிலையில் செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக்…
கனடாவில். யாழ் – பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு
யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவன். கனடாவில் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,.இச் சம்பவத்தில் கமலகாசன் ஆருஜன் வயது 20. என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த…
கனடாவில் யாழ்ப்பாணக் குடும்பப் பெண் மரணம்!
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto கிப்லிங் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து) அவர்கள் July 24 2026 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் யாழை சேர்ந்த ஊடகவியலாளர் திடீர் மரணம்
கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு உயிரிழந்துள்ளதுள்ளதாக கூறப்படும் நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது. நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி…
கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை
கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு…
கனடா பொருட்களுக்கு 50% வரி – டிரம்ப் அறிவிப்பு
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன்…
கனடாவில் தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி
கனடாவின் ரொரண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற வருடாந்திர கலாசார திருவிழாவான „சல்சா ஆன் செயின்ட் கிளேர்“ தெரு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நால்வர் படுகாயமடைந்தனர். இவ்விழாவில் ஏராளமான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர் திடீரென…
ஐரோப்பாவை தொடர்ந்து கனடா மற்றும் அமெரிக்காவில் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப காலனிலை னிலவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி சுதந்திர…
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் ரத்து
கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது. கனடாவில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு துறையில் ஓராண்டு வேலைக்கான ஒப்பந்த கடிதம் பெற்றால், உடனடியாக பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு…
3 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த கனடா
மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை…
கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக…
