• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கடும் வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்

கடும் வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை (04.03.2024) இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி) மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன்…

மன்னார் அடம்பனில் கோர விபத்து!! அருட்தந்தை பலி.

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34)…

சொத்து பொறுப்பான சட்டத்தில் திருத்தம்!

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின்…

குறைக்கப்படும் பாடங்கள் !கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி) மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல்…

மட்டக்களப்பில் விபத்து ; இளைஞர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (04) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

இலங்கையில் குறைகிறது மின்கட்டணம்

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 21.9 சத வீதம் குறைப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கனடாவில் புதிய வீடு வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்! தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை…

அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை !

தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்களைக் கண்டறியும் நோக்கில் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதன்…

இத்தாலியில் சபிக்கப்பட்ட தீவு! அவிழ்க்கமுடியாத மர்மம்!

இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடாவில் அமைந்துள்ளது கயோலா தீவு, சாதாரணமாக மற்றைய தீவுகளைப் போல கண்கவர் அம்சங்களோடு விளங்கினாலும் இங்கே அவிழ்க்கமுடியாத மர்மம் ஒன்று தொட்டுத் தொடர்ந்து வருவதனால் இந்தத் தீவு சபிக்கப்பட்ட ஒரு தீவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அழகிய…

யாழ் தாவடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டில் கடுமையாகவுள்ள விசா கட்டுப்பாடுகள்! ஞாயிற்றுக்கிழமை (03) மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed