Kategorie: துயர் பகிர்தல்

மரண அறிவித்தல். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி  22.09.2020)

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி அவர்கள்   இன்று செவ்வாய்க்கிழமை 22.09.2020  காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன்…