• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. கோ.ஸ்ரீஸ்கந்தராசா. (03.07.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு கோ.ஸ்ரீஸ்கந்தராசா.(ராசன்) அவர்கள் இன்று 03.07.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான…

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி

தனது மகன் திருமணத்திற்கு முன்பாக 50 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார். கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்! ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்ன்ட்டுக்கும்…

இந்தியாவில் ஆன்மிக நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ. கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள்…

மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ.

2024 – யூரோ கிண்ணம் கால்பந்து தொடரின் போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்தில் அவர் கண்ணீர் விட்ட காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது! யூரோ…

கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!

பிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை! நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானியாவில்கணவன்…

யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து.கதிரவேலு சத்தியரூபன் (02.07.2024,ஈவினை) அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த இளைஞன்…

இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை!

பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

பிறந்தநாள் வாழ்த்து.கதிரவேலு சத்தியரூபன் (02.07.2024,ஈவினை)

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் கதிரவேலு சாத்தியரூபன் அவர்கள் இன்று (02.07.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம்…

இன்றைய இராசிபலன்கள் (02.07.2024)

மேஷம்:இன்று வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1,…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அதிரடி சோதனை பிரிவு இதனை தெரிவித்துள்ளது. லெபனானை விட்டு…

லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்

இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed