துருக்கி உணவகத்தில் சமையல் வெடித்து சிலிண்டர் ! 7 பேர் உயிரிழப்பு
துருக்கியில் ஐடின் மாகாணம் நசிலி மாவட்டத்தில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மாலை 3.30 மணியளவில் ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலில் உள்ள சிலிண்டரை மாற்ற ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது.…
பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானிய ஆலயமொன்றில் ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு பட்டப்பகலில் திகில் அனுபவம் கிடைத்துள்ளது. யார்க்ஷையரைச் சேர்ந்த அண்டி பொல்லார்ட் எனும் நபருக்கே இந்த திகில் அனுபவம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால…
அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான தகவல்!
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டு இந்த சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாக…
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம்…
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட விமானம்!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்சிலுள்ள Nice நகருக்கு நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்படவேண்டிய விமானம்,…
சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் ?
சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா.? சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்தில் முக்கியமான சில பணிகள் செய்வோர் சராசரியாக பெறும் ஊதியம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பணி செய்வோர் பெறும் சராசரி…
சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளில் இந்த ஆண்டு உயர்ந்துள்ள பணவீக்கம்!
சுவிட்சர்லாந்தில் பாரிய வருடாந்த வரிகள் காரணமாக , வரும் ஆண்டில் கூட்டாட்சி கவுன்சிலர்களின் சம்பளம் மீண்டும் உயரும் . எவ்வாறாயினும், யூலி மவுரர், கூட்டாட்சி பட்ஜெட் நிலைமை காரணமாக முன்கணிப்பு ஆண்டு பணவீக்கம் மூன்று சதவீதத்தை முழுமையாக ஈடுகட்டக் கூடாது என்று…
பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை
மக்கள் பண்டிகை கொண்டாடும் மன நிலையில் இருக்கும் நிலையில், பயணம் செய்யவேண்டாம் என பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதால் உயிருக்கு ஆபத்து நேரிடவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.…
சீனாவில் வானிலிருந்து விழுந்த விசித்திர தீப்பந்து
சீனாவில் வானிலிருந்து எரிந்தவாறு விழுந்த ஒர் மர்மப்பொருள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள Mengli என்னும் கிராமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர், தான் வானிலிருந்து தீப்பந்து ஒன்று விழுந்ததைக் கண்டதாக கூறியுள்ளார். சீன சமூக ஊடகம் ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள்…
TikTok க்கு அமெரிக்காவில் வருகிறது தடை!
அமெரிக்க அரசுக்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசு தயாராகி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.…
இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து…