• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2023

  • Startseite
  • ஜப்பான் நாட்டிற்கு அதிகளவில் படையெடுக்கும் இலங்கையர்கள் 

ஜப்பான் நாட்டிற்கு அதிகளவில் படையெடுக்கும் இலங்கையர்கள் 

ஜப்பானில் உள்ள சம்மு நகரில் பதிவு செய்யப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி கரணமாக சிபா மாகாணத்திலுள்ள உள்ள சம்மு நகருக்குக் குடியேற்றவாசிகள் அதிகமானோர் வருவதாகவும்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை !

யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று…

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு திகதி வெளியானது. குறித்த தவணை நாளைய தினம் (27-03-2023) முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும்…

பிரித்தானியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீஸை சாப்பிட்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவியுள்ளது. இந்த நோய்த்தொற்றால் ஒருவர் பலியாகியுள்ளதைத்…

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிந்துள்ளார்.சம்பவத்தில்…

பறவைக்காய்ச்சலால் 3.30 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் பாதிப்பு ! 23 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிழவி வருகின்றது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. மேலும், பல்வேறு…

யாழ். வடமராட்சி பகுதியில் ஒருவர் கைது

யாழ். வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார். நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு…

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை 

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும்…

பிரான்சில் டிக் டக் செயலிக்கு தடை !

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நிலவரப்படி, பொதுத்துறை ஊழியர்கள் சீன சமூக ஊடக செயலியான டிக் டக் உள்ளிட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகளை தங்கள் பணி தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு நாடுகளில்…

கட்டாரில் பரிதாபமாக பலியான இலங்கை பிரஜை

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுமுன்தினம் (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கட்டாரின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் குறித்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed