வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன.

“ஒரு வாட்ஸ்அப் கணக்கு, இப்போது பல ஃபோன்களில் பயன்படுத்தலாம்” என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும்.

இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Von Admin