• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2023)

Jul 12, 2023

சிறுப்பிட்டியை பிரபலமாக கொண்ட கண்ணன் அவர்களின் அன்பு துணைவியார் லண்டனில் வாழ்ந்து வருகின்றார் ஜசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை
கணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் ,  மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed