• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து. அ.ராஜேஸ்வரன் (09.09.2023, சுவிஸ் )

Sep 9, 2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed