• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.  து.மிஞ்சயன். (09.11.2023, கனடா)

Nov 9, 2023

கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2023) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் 

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையம்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed