தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீடிப்பு:
இலங்கையில் 40 வயதிற்கு மேற்பட்ட, இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024) பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால்…
கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கிய பிரபல நாடு!
ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024) இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை…
சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய்யின் கோட் பட நடிகை!
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து…
டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிப்பு!
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்பிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 2023-24ல் டாஸ்மாக் வருமானம் ரூ.45,855.67 கோடியாகும்.…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.11 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024) மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு…
துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024)
யாழ் புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Herne வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு யோகேந்திரம் அவர்கள் 18.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானானர் அன்னார்.அன்னார் காலம் சென்ற சின்னப்பு நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும்ராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும் .உருத்திரன் (ஜெர்மனி) வனிதா (ஜெர்மனி)…
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி…
சிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் சிறப்புகள்.
மகா சிவராத்திரி, இந்து மதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில், சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். சிவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் சில சிறப்புகள்: பாவங்களை போக்குதல்: சிவராத்திரி விரதம் இருப்பதன் மூலம், பாவங்கள் தீர்க்கப்பட்டு,…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 65 பேர் கைது !
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் 65 சந்தேகநபர்களும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்
மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன்…
வவுனியா நிலஅதிர்வு குறித்து பேராசிரியர் வெளியிட்ட விளக்கம் !
வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வானது ஒன்று திரட்ட சக்தியின் வெளிப்பாடு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான நில நடுக்கமொன்று குறித்த பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…
