யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை
யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன்…
யாழில் பாம்பு தீண்டி இளைஞர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில்…
வவுனியாவில் திடீர் நில நடுக்கம்
வவுனியாவில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில்…
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் புதிய வகை நோய்த்தொற்று!
சுவிட்சர்லாந்தில் (Switzerland) மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம் இந்த நோய்த்தொற்றானது இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 87 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. அமரர் தவமணி இரத்தினம்(18.06.24, சிறுப்பிட்டி) இந்த நிலநடுக்கமானது…
இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம். கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில் 1,911,616…
திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம்.
உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்சினி சிவலிங்கம் (17.06.2024) திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !…
பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !
பூமி தொடர்பில் கலிபோர்னியா (California) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பூமியின் உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும்…
நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்ற விமானத்திலேயே இவ்வாறு தீ பற்றிக்…
இன்றைய இராசிபலன்கள் (17.06.2024)
மேஷம் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில்…
சிறுவர்களிடையே பரவும் வைரஸ்!
இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்லப் பிராணியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி இந்த வைரஸ்…
