யாழ். வீதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணம் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 3 ஆம் ஆண்டு நினைவு! திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2024) – இன்றைய தினம் (2024.06.16) தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன்…
செல்லப் பிராணியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி
கொழும்பில் (Colombo) பாடசாலை மாணவி ஒருவர் வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி எரிபொருள்…
2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.
தேனி மாவட்டத்தில் இரண்டு வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்! – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த…
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் உருவாகும் புற்றுநோய்! அதிர்ச்சி தகவல்
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்! – குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த…
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்!
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. விமல் குமாரசாமி (16.06.2024, சுவிஸ்) எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. அருளானந்தம்…
கனடாவில் நூதன மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
கனடாவில்(Canada) இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நூதன மோசடியின் காரணமாக ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தான் முன்பதிவு செய்யாத மடிக் கணனி ஒன்று வீட்டு…
அவுஸ்திரேலியா கடுமையாக்கும் விசா கட்டுப்பாடுகள்
சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு ! இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க…
குறிகாட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்!
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி) நேற்று மாலை குறித்த சடலமானது கரையொதுங்கியுள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின்…
சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு !
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நேற்று (14)…
சுவிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் . 2 பேர் பலி, 11பேர் காயம்.
சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2024. ஈவினை) இந்தச் சம்பவத்தில், 11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார் தெரிவித்தனர். இந்தச்…
யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!
யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்! இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக…
