கட்டுநாயக்கவில் இன்று அதிகாலை சிக்கிய தங்க பிஸ்கட்டுகள்!
நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது…
வலுவடைந்து வரும் இலங்கை ரூபா ; இன்றைய நாணயமாற்று விகிதம்
இன்று செவ்வாய்க்கிழமை (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.0812 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.2751 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை. இலங்கை மத்திய…
யாழில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை…
4வது ஆடி செவ்வாய் இன்று
செவ்வாய்கிழமை என்றாலே அம்மனுக்கும், முருகனுக்கும் உரிய மிக சிறப்பான வழிபாட்டு நாளாகும். இந்த ஆடி செவ்வாயில் விரதம் எடுப்பதால் நமக்கும் நம் குடுத்திலும் எவ்வாறான நல்ல பலன்களை தரும் என நாம் இங்கு பார்ப்போம். யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை. ஆடி…
யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை.
யாழ் வடமராட்சியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிய பொ.சிந்துஜன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை மிருசுவில் பகுதியில் அவரது வசிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.
நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி
காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.…
இன்றைய இராசிபலன்கள் (13.08.2024)
மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக பணம் வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில்…
முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து- மூவர் சாவு!
கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!! பக்கத்து வீட்டு இளைஞன் கைது!! நிட்டம்புவயிலிருந்து, கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, நிறுத்தி…
யாழில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!! பக்கத்து வீட்டு இளைஞன் கைது!!
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு) மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது…
இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 41 சதமாக பதிவாகியுள்ளது. சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் அதேபோல டொலரின் , விற்பனைப்…
சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்
சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரை ரவுடிகள் வழி மறித்துத் தாக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு) இந்த சம்பவமானது வட தமிழீழம் யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக்…
