இன்றைய இராசிபலன்கள் (02.08.2024)
மேஷம் இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். விநாயகர், துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம். அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 5, 8 யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள்…
வயநாடு நிலச்சரிவு.! நடிகர் கமல் ரூ.25 லட்சம் நிவாரண நிதி.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்…
யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் காளவாடப்பட்டுள்ளன.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக…
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கனேடிய முதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!…
கேரள வயநாடு நிலச்சரிவில் இலங்கையை சேர்ந்த 2 தமிழர்கள் பலி
இந்தியாவின் (india) கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் ஓய்வு பெற்ற அதிபர் சடலமாக மீட்பு! நிலச்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை…
கனேடிய முதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் சிறிய அளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழில் ஓய்வு பெற்ற அதிபர் சடலமாக மீட்பு! நாட்டில் நிலவிவரும் பணவீக்க நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தொகை…
யாழில் ஓய்வு பெற்ற அதிபர் சடலமாக மீட்பு!
தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
இன்றைய இராசிபலன்கள் (01.08.2024)
மேஷம் சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். தைரியம் கூடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த…
