• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Start
  • இன்றைய இராசிபலன்கள் (03.08.2024)

இன்றைய இராசிபலன்கள் (03.08.2024)

மேஷம் உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்‌. அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.…

வவுனியாவில்  பகுதியில் விபத்து. மூவர் வைத்தியசாலையில் .

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு ! இந்த விபத்து பட்டக்காடு வயல்வெளிக்கு அருகில் உள்ள பகுதியில்…

இலங்கையில் நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு!

மாகந்துர ஜனஉதாகம கிராமத்தில் வீடொன்றில் இருந்த நாய் மற்றும் நான்கு நாய்க்குட்டிகளை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் வேட்டை. நேற்று (01) பிற்பகல், வீட்டின் கொட்டகையில்…

வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் வேட்டை.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை. கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,…

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு !

சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை! அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும்…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து இதனடிப்படையில், இன்றைய (2.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 743,191 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு,…

விமானத்தின் முன் கண்ணாடியில் விரிசல்! தரையிறங்கிய சுவிஸ் விமானம்.

சூரிச்சிலிருந்து கோதன்பர்க் (Gothenburg) நோக்கிச் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானத்தின் முன்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஹனோவரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை! விமானத்தின் முன்புறக் கண்ணாடியின் வெளிப்புற அடுக்கின் சில பகுதிகளில்…

நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் இந்திய ராணுவம் கட்டிய பாலம்.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டி சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில்…

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை.

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம். லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து இந்த வருடம் ஆடி…

லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து

அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு…

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை!

யாழ். வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.