சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ‚பி‘ பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும், டிசம்பரில்…
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறந்தும் இதனை செய்யாதீர்கள்!
கந்தசஷ்டி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. கந்தசஷ்டியின் ஏழு நாட்களும் மாலை அணிந்து, காப்பு கட்டி விரதம் இருந்தாலும், காப்பு கட்டிக் கொள்ளாமல் விரதம் இருந்தாலும், கோவிலுக்கு சென்று விரதம் இருந்தாலும், எளிமையாக வீட்டிலேயே…
இன்றைய ராசிபலன்கள் 04.11.2024
மேஷம்: இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் கூட மிகுந்த கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். சக…
கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அசம்பாவிதங்கள்
கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. சமீபத்தில் ரொறன்ரோ பகுதியில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன. கனடாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் 2 நபர்கள் வெடி பொருட்களை கொழுத்தி தீவிபத்தை…
வவுனியாவில் அதிர்ச்சி! கட்டிலுக்கு அடியில் மீட்கப்பட்ட முதலை.
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (02) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள்,…
அரச , தனியார் ஊழியர்களின் விடுமுறை – வெளியான அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக் கூடிய வகையில் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறைகுறித்த நிறுவனங்களின் குறியீடு…
இலங்கையில் காலநிலை! 8 மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு தொடர்பான 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,…
முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை இந்த நாட்களில் சில்லரை…
இன்றைய இராசிபலன்கள் (03.11.2024)
மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் கடினமான வேலைகளையும் மாறுபட்ட…
சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை
சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து பா.யோகராணி (02.11.2024, கனடா) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை அதன்படி…
