12 நகரங்களில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை.
இன்று இரவு 9 மணியளவில், நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்! அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம்,…
மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையால் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மத்திய மாகாண விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதேவேளை, காய்கறி சாகுபடியாளர்கள் தங்கள் பயிர்களை அறுவடை செய்வது மற்றும் தங்கள் காய்கறி…
வவுனியாவில் தீயில் எரிந்து உயிரிழந்த இளம் பெண்
குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றையதினம்(29) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப…
புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் கனமழை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12…
இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி! இலங்கை வானிலையில் மாற்றம்
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது இந்தியாவை நோக்கி நகருவதால இலங்கையின் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் பீன்ஜல்…
வவுனியா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!
வவுனியா வைத்தியசாலையில் முதன்முறையாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை? பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று(29.11.2024) இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் 4…
யாழ் வைத்தியசாலையில் துயர சம்பவம்! இளம் தாய் மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை? வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு…
சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை?
சுவிட்சர்லாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சுமார் 78 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது. Leewas அமைப்பினால், சுமார் 13,215 பேரிடம், நொவம்பர் 21 தொடக்கம்…
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (29.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.32 ஆகவும் விற்பனைப் பெறுமதி 295.04 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங்…
தமிழ் நாட்டு கரையை நோக்கி நகரும் சக்திமிக்க தாழமுக்கம்
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!…
சீரற்ற வானிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (29.11.2024) நிலவும் ஆழமான…