இன்றைய இராசிபலன்கள் (29.11.2024)
மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் பணப்புழக்கம்…
லண்டனில் இருந்து வந்த யாழ் நபர் விமான நிலையத்தில் கைது
லண்டனில்(Loandon) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில், பெண்ணொருவரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ். நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(27.11.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, கைப்பையை பறி கொடுத்த…
நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்(department of meterology) தகவலின்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. துயர் பகிர்தல். ஆறுமுகம் கனகசிங்கம்…
துயர் பகிர்தல். ஆறுமுகம் கனகசிங்கம் 28.11.2024, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள் 28.11.2024 சிறுப்பிட்டியில் காலமானார். அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் ,காலம் சென்ற விநாசித்தம்பி பார்வதி தம்பதிகளின் மருமகனும் ,இராசம்மா அவர்களின் அன்பு கணவரும் .வேழவேந்தன் ,செந்தூரன் (கனடா)…
இயற்கையின் கோர தாண்டவம்! யாழில் 44 ஆயிரம் பேர் பாதிப்பு
யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பில் விடுக்கபட்ட அறிவிப்பு! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117 குடும்பங்களைச்…
புயல் தொடர்பில் விடுக்கபட்ட அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை. இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம்…
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை.
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கைதடியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (28.11.2024) கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே…
இன்றைய இராசிபலன்கள் (28.11.2024)
மேஷம் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்வகையில் பயனடைவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள். ரிஷபம் உறவினர்கள்,…
இன்றைய இராசிபலன்கள் (27.11.2024)
மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனவசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்…
கடும் மழையால் திறக்கப்பட்ட வான்கதவுகள்.
நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அச்சுவேலி…
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. யாழில் சீரற்ற…