• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2024

  • Start
  • பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழப்பு.

கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மிதிபலகையிலிருந்து கீழே தவறி வீழ்ந்து பஸ் நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…

நீரில் மூழ்கி இருவர் பலி!

தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில்…

இன்றைய இராசிபலன்கள் (18.11.2024)

மேஷம் குடும்பத்தில் ஆதரவு பெருகும். குடும்பத்தின் பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நெருக்கம் உண்டாகும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து…

குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது . இன்றைய இராசிபலன்கள் (17.11.2024) மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு லேடி ரிட்ஜ்வே…

இன்றைய இராசிபலன்கள் (17.11.2024)

மேஷம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால்…

தமிழகம் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்…

29 ஜோடிகள் செய்த வினோத திருமணம் நிகழ்வு

ஆடையில்லாமல் 29 ஜோடிகள் திருமணம் செய்த நிகழ்வு கரீபியன் தீவு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வினோத செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இந்த வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த…

வாக்களிப்பதற்காக சென்ற குடும்பம் விபத்து! மனைவி பலி! கணவன், மகள் படுகாயம்!!

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது,…

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை…

சிறிலங்காவின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று !

0வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று (14.11.2024) காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. சிறிலங்காவில் 10 வது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.