லண்டனிலிருந்து வந்த யாழ்ப்பாணக் குடும்பஸ்தர் கட்டுநாயக்காவில் கைது ?
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச்…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…
இன்றைய இராசிபலன்கள் (11.11.2024)
மேஷம்இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்:…
கட்டுநாயக்காவில் பயணி ஒருவர் போதைப்பொருளுடன் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையின் போது நான்கு கோடி ரூபா பெறுமதியான 05…
வவுனியா பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை !
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே…
அன்னாசி பழத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !
நாட்டில் அன்னாசி பழத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை இதன்படி ஒரு கிலோ கிராம் எடையுடைய அன்னாசி பழகத்தின் விலை 600 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகைக் காலத்தில் அன்னாசியின் விலை மேலும் உயர்வடையக்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாய் மற்றும் மகள் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை குறித்த சந்தேக நபர்கள் நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றைய ராசிபலன்கள் 10.11.2024
மேஷம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தடைப்பட்டு வந்த தெய்வப் பிரார்த்தனைகள் நல்லபடி நிறைவேறும். அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த…
யாழ் இளைஞன் கட்டுநாயக்காவில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான செய்தி! போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற வேளை…
கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான செய்தி!
கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான தகவலை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம்…
யாழ் நாகபட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகிய செய்தி
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கப்பல் சேவை தொடர்பான…
