• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

Nov. 26, 2025

அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 1000 இனால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 337,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதோடு, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 310,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.