• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • உக்கிர சனியின் அதிசார வக்ர பெயர்ச்சி மின்னல் வேகத்தில் நன்மை!

உக்கிர சனியின் அதிசார வக்ர பெயர்ச்சி மின்னல் வேகத்தில் நன்மை!

ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி எப்படி ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம். இந்த கிரகப் பெயர்ச்சியில் சனி பகவானின்…

யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து!

யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும்…

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறுவது ஏன்…?

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது. மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம்தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய…

மரண அறிவித்தல். திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2021,சிறுப்பிட்டி மேற்கு)

ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட‌ சின்னப்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10.12.2021 ஆகிய இன்று இயற்கை எய்தியுள்ளார். இவர் நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,உதயகுமார் (சுவிஸ்) தேவலதா (கனடா) பிறேமலதா (பிரான்ஸ் ) உதயயராசா (ராசன் அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தந்தையும்…

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சத்தியதாஸ்.டினிஸ்காந் (சிறுப்பிட்டி 06.12.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்கள் இன்று 06.12. 2021 தனதுபிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டியின் இணையமும்…

துயர் பகிர்தல். திருமதி செ.மனோன்மணி. (பிரான்ஸ், 04.12.2021)

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான திருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம். அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும். காலம் சென்ற செல்வராஜா…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2021, கனடா)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று 26.11.2021 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவன் பரசுராமன் பிள்ளைகள் மகன் நிறாச்,மகள் சயானி,மற்றும்சிறுப்பிட்டியில் இருக்கும் பாசமிகு அம்மா,அன்பு சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்…

மரண அறிவித்தல்.திரு செல்வராஜா சரவணபவான் சிறுப்பிட்டி 05.10.2021)

சிறுப்பிட்டி தெற்கைப்பிறபிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சரவணபவானந்தன் இன்று 5.10.2021 இரவு 9மணியளவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற செல்வராசா கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற தம்பிநாதர் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற ஜெயலட்சுமியின் அன்புக்கணவரும் சியாமளா (மாலா) அனுசுயா…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்), தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது…

மரண அறிவித்தல்.திரு  கந்தையா சிவபாதம் (25.08.2021,சிறுப்பிட்டி,மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கந்தையா சிவபாதம் இன்று 25.08.2021காலை 9.00மணியளவில் இயற்கை எய்தினார். ஈமக்கிரியைகள் இன்றே நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி ‌இணையம் தனது ஆழ்ந்த…

மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின் மகனும் காலம்சென்ற தர்மசேகரம் ,கமலாதேவி மற்றும் நவரட்ணராஜா (தவம்) யோகராசா (ராசன் )…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed