Monat: September 2021

1ஆம் ஆண்டு நினைவுநாள். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2021)

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம்  (செட்டியார் ) சரஸ்வதி அவர்களின் முதலாம் ஆண்டுநினைவு நாள் 22.09.2021 புதன்கிழமை இன்றாகும். ஓராண்டு நினைவில் அன்னாரை பிரிந்து…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்),  தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு…