இன்று மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்
மியன்மாரில் (Myanmar) இன்று (13) அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து 35 கிலோமீற்றர் ஆழத்தில்…
ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் பலி
அமெரிக்காவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயினை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்துடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றபோது நியூயார்க்கின் ஹட்சன் நதியின் மேலே பறந்தபோது ஆற்றில் விழுந்து பெரும் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில்…
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமான புதிய வசதிகள்
வாட்ஸ்அப் (Whatsapp) தங்களது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் அதிகளவிலான செய்திகள் வருவதால், பலரும் அந்த குழுக்களை Mute செய்யும் நிலை உள்ளது. வாட்ஸ்அப் (Whatsapp)…
13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் 13 ஆயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்த ஓநாய் இனத்தை உயிருடன் கொண்டு வந்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியானது அறிவிப்பு உலகில் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இயற்கை சூழல் உள்ளிட்ட…
அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று மூன்று மாதமே ஆன நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளதாகவும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர்…
13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த சவுதி அரேபியா
13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை…
ட்ரம்பின் வரி விதிப்பால் அதிகரிக்கும் ஐபோன் விலை
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பால் ஐபோன் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் உயர்ந்துள்ள முட்டையின் விலை இதன்படி, ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில்…
ஆப்பு வைத்த அமெரிக்க அதிபர் ! ஒரே வரியில் கதி கலங்கிய அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பால் பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதி வருகின்றனர். அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் வரும் பிறநாட்டுப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து பரஸ்பர வரி விதிப்பு…
நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டாம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள்…
டிக் டாக் செயலி விவகாரத்தில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க அதிபர் கெடு விதித்த நிலையில், நாளை முதல் டிக் டாக் செயலி செயல்படாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு…
உலக அளவில் அதிரடியாக குறையக் கூடும் தங்கத்தின் விலை
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி, தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று…