யாழ் சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து.வில்லிசை கலைஞன்…
பஸ் விபத்தில் சிறுவர்கள் உட்பட 36 பேர் காயம்
மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர். பிறந்தநாள் வாழ்த்து.வில்லிசை கலைஞன் திரு.சத்தியதாஸ் (29.02.2024,சிறுப்பிட்டி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே…
யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் !
யாழில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் யாழ்ப்பாணம் பழைய தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற நபரின்…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் பிடிபட்ட 3 ஆயிரத்து 700 கிலோ…
யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் பிடிபட்ட 3 ஆயிரத்து 700 கிலோ சுறாமீன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. குறித்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. நைஜீரியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை ! வடமராட்சி…
உரும்பிராய் பகுதியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்!
யாழ்ப்பாணத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியில் (22-02-2024) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் : அதிர்ச்சியில் கூகுள் ! மேலும், சடலமாக…
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் 2000 ரூபாவை தொட்டிருந்த ஒரு கிலோகிராம் கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது. யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு மரக்கறி விலைகள் அத்துடன்…
யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23 . 2.2024) இரவு சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர்கள் கைது ! யுவதியின் சடலம் சாவகச்சேரி…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர்கள் கைது !
போலியான விசா மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி மோசடி வடபகுதியை…
கனடாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி மோசடி
கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த தகவல் வெளிவந்துள்ளது. விஜய்யின் கோட்…
யாழ் – அச்செழு பகுதியில் சகோதரர்கள் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!…