• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!

இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!

தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினத்திற்கான (12.01.2024) தங்க விலை நிலவரம் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24…

இலங்கையில் உச்சமடையும் வாகனங்களின் விலை.

இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்கத்தின் தலைவர் சரக பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, கார் உதிரி பாகங்களின் விலையும்…

இலங்கையில் தொடரும் கனமழை..10 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால்…

சென்னை சென்ற விமானத்தில் உயிரிழந்த யாழ் பக்தர்

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு காரணமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்ற போதே இத்துயர சம்பவம்…

யாழ் பருத்தித்துறையில் தனியார் பஸ் சாரதி மீது வெட்டு!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சாரதி மீதே இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று…

யாழில் வீடொன்றில் 90 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை பொலிஸ் அதிரடி படையினர் சுற்றி வளைத்து தேடுதல்…

முல்லைத்தீவில் தீ பற்றிய கடைகள் ! பல இலட்சம் சொத்துக்கள் சேதம் ;

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று(10) அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி…

வெள்ளம் சூழ்ந்த செல்லக் கதிர்காமம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக செல்ல கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டில் பெய்துவரும் தொடர்மழைகாரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில்…

ஜனவரி முதல் அடையாள அட்டையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அதிபரின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு…

யாழ் கோப்பாயில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நிரோசன் (வயது 29) என்பவரே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed