• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2023

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2023)

பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2023)

ஈவினை புன்னாலைக்கட்டுவனை சேரந்த பிரபல வலைபந்தாட்ட வீராங்கனையான தர்சினி சிவலிங்கம் அவர்கள் இன்று 30.12.2023 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் மென்மேலும் வளர்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2023,லண்டன்)

லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன் அவர்கள் இன்று 22.12.2023 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .இவர்களோடு சிறுப்பிட்டி இணையமும்…

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில்…

ஜனவரி முதல் அடையாள அட்டையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அதிபரின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு…

யாழ் கோப்பாயில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நிரோசன் (வயது 29) என்பவரே…

துயர்பகிர்தல் சின்னையா சிவசுப்பிரமணியம்,11.12.2023,சிறுப்பிட்டி 

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 11.12.2023 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார் இவரின்பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடுஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம், இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். இவரது துயரச்செய்திகேட்டு…

துயர்பகிர்தல் கணபதிப்பிள்ளை பாலேந்திரன் (05.12.2023,சிறுப்பிட்டி மேற்கு,)

தோற்றம் :23.07.1951-மறைவு 05.12.2023 சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் கடந்த 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி ருக்மணி தம்பதியினரின் அருமை மருமகனும், பிரேமாவின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed