இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(08) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று…
உடுவிலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – உடுவிலில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாகம் காவல்துறையினருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36…
முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஜேர்மனிக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த பெண்ணும் அவரது அண்ணாவும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக…
இலங்கையில் பலரையும் நெகிழவைத்த சம்பவம்
அம்பேபுஸ்ஸ, பீரிஸ்யால் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது நாய் குரைத்துக்கொண்டே இருந்ததுடன் அவரது உடலை வீட்டில் இருந்து அகற்ற அனுமதிக்காமல் பாதுகாத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விட்டோ என்னை மன்னித்துவிடு, நீ…
எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. தமது மாவட்டத்தில் என்ன விலையில்…
இலங்கையில் வாழைப்பழத்திற்கு ஏற்பட்ட நிலை .?
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்பனையாகும் வாழைப்பழ வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில். ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை…
சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை.
சதொச நிறுவனம் 03 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கமைய தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.…
வெப்பமான காலநிலை மே மாத இறுதிவரை நீடிக்கும்
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் இறுதி வாரம் வரை தொடரும் எனவளிமண்டலவியல் திணைக்களத்தின் இணை இயக்குனர் பிரித்திகா ஜெயக்கொடி கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இன்றைய நாட்களில் நமது உடல் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. மேலும்,…
யாழில் பட்டப்பகலில் நடந்த திருட்டு
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த…
யாழ்ப்பாணப் பிரதேச மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
வெற்றிலையுடன் உட்கொள்ளும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன் பி என்ற கூறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் வெற்றிலைக்குப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பிலேயே இந்தப் புற்றுநோய்க் கூறுகள் அதிகளவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டலில் இறுதியாண்டு இளநிலை…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் 4 விசேட புகையிரத சேவைகள்…