யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தரான முத்து சிவலிங்கம் என்பவரே…
யாழில் வெப்ப அலை! 5 பேர் பலி! மேலும் பலர் இறக்கலாம்!! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்!!
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…
வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள். உரிமையாளர் கைது மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…
2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை இந்த தகவலை பரீட்சைகள்…
யாழில். கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் உயிரிழப்பு! வடமராட்சி கிழக்கு…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் உயிரிழப்பு!
பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2024, லண்டன்) 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய…
யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர்
யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்! குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள்…
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்!
இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெற முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய(Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார். யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: மாயமான மகன். இது தொடர்பாக…
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: மாயமான மகன்.
யாழ்ப்பாணம்(Jaffna) தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16…
வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த…
அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை
நாட்டில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…