• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • யாழ் தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவில் தென்னிந்திய நடிகர்!

யாழ் தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவில் தென்னிந்திய நடிகர்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ். தாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்ற நிலையில் கொடியேற்ற மஹோற்சவத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டார். மேளதாள வாத்தியங்கள் முழங்க கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக,…

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட பூஜை

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு இன்று (14.04.2025) புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் , தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது. இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய…

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை…

இன்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் பங்குனித் திங்கள் பொங்கல்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் . மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் பங்குனி திங்களின் இறுதி நாளான 4 ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ வழிபாடுகள் இன்று (07) பக்திபூர்வமாக இடம்பெற்றன. யாழ். மாவட்டத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும்…

இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. பொங்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும்…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 02.04.2025 ஆரம்பம் ஆரம்பமாகியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா உபயம் பூதத்தம்பி சரஸ்வதி குடும்பத்தினர்.…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ஆம் நாள் அலங்கார திருவிழா!

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2024 இன்றில் இருந்து ஆரம்பமாகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்: பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்கு வாசல் வளைவு திறப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான ‚நல்லூரன் தெற்கு வாசல் வளைவு‘ இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து…

நல்லூரில் சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை தீப உற்சவம்

நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம்(13) இடம்பெற்றது. இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்…

பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது. சூரசம்ஹாரம் நேற்று (7.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed