• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில்…

நயினாதீவு அம்மன் கோவிலுக்கு படையெடுத்த நாகபாம்புகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது. நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. மாலை…

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வைகாசிப்பொங்கல்!

வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் அதிசய ஆலயம் என்ற பெருமையோடு…

புத்தாண்டில் கைலாய வாகனத்தில் பவனிவந்த நாகபூசணி அம்மன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை அம்மனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து நாகபூசணி அம்மன் , கைலாய வாகனத்தில் உள்வீதி…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்று(05) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்றைய தினம் பங்குனி உத்திர திருவிழா ஆலயங்களில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம்,…

கீரிமலை சிவன் கோவிலை இடித்து அதிபர் மாளிகை.

பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச்…

யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம்

யாழ்ப்பாணம்நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது. இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து…

கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நாளை ஆரம்பம் 

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பித்து 4 ஆம் திகதி வரை 2 நாட்கள் இடம்பெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை 4.30…

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இந்த நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானுக்கு…

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் திருவாசகம் முற்றோதல்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது. அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed