Monat: Februar 2023

கரவெட்டி, கப்பூது பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நபர் !

யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம்…

மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டுவிட்டர்!

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் (Elon Musk) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை…

கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன்…

பிறந்தநாள் வாழ்த்து: தம்பிப்பிள்ளை கந்தசாமி (28.02.2023,யேர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2023)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன்…

யாழில் பெரும் சோகம்; 4 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு…

அமெரிக்காவில் பயங்கர பனிப்புயல்

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் கடுமையான பனிப்புயல் வீசியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கிரிஷா. (27.02.2023,கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா…

பிறந்தநாள் வாழ்த்து. ஜெ.பிரசாந்த். (27.02.2023,டென்மார்க்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன்…

துயர்பகிர்தல் சின்னத்துரை நடராசா (26.02.2023,சுவிஸ்)

சின்னத்துரை நடராசா பிறப்பு 25.04.1950 மறைவு 26.02.2023 சிறப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பாட மாகவும்சுவிசில் வசித்து வந்தவருமான சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலமானார் அன்னார் காலஞ் சென்றவர்களான…

துயர்பகிர்தல். அமரர் சுப்பையா கந்தையா (23.02.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தையா அவர்கள் 23.02.2023. அன்று இறைபதம் அடைந்தார் . அன்னார் சுப்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,செல்லையா அன்னபூரணம்…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி ஸ்ருதிகா.தவம் (26.02.2023,லண்டன் )

லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது பிறந்த நாளை  (26-02.2023 )  இன்று வெகுசிறப்பாக காணுகின்றார்    கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள்…

பிறந்தநாள் வாழ்த்து.             சுந்தர்லிங்கம் செல்வகுமார் (ராசன்) 23.02.2023 லண்டன்)

லண்டனில் வாழ்ந்து வரும் சுந்தர்லிஙம் செல்வகுமார்  (ராசன்) அவர்கள்  இன்று 23.02.2023  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின்   அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மற்றும்  உறவினர் நண்பர்கள்…

1 ஆம் ஆண்டு நினைவு.சுப்பிரமணியம் கனகராசா. 18.02.2023,சிறுப்பிட்டி மத்தி.

கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்  18.02.2023     இன்றாகும்.  அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சஸ்மிகா வித்தகன்.(14.02.2023,கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் வித்தகன் வைஸ்ணவி தம்பதிகளின் செல்லபுதல்வி செல்வி சஸ்மிகா அவர்கள் இன்று 14.02.2023 தனது பிற்ந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு…

இலங்கையிலும் நிலநடுக்கம்!

இலங்கையின்  வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ் நிலநடுக்கம்…

5000 ரூபாவை தடை செய்ய ஆலோசனை!

5000 ருபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார். பாரிய அளவான வரி…

பிறந்த நாள் வாழ்த்து. சுமிதா ஐெயக்குமாரன். (10.02.2023,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை  பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2023 அன்று தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக‌ கொண்டாடினார்.   இவரை…