வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அதிரடி சோதனை பிரிவு இதனை தெரிவித்துள்ளது. லெபனானை விட்டு…
இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா…
புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது. லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல் கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 6 சதவீதத்துக்கும் மேலாக…
ஆஸ்திரேலியா அரசு திடீரென வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் விசா என்ற பெயரில் அதிக அளவு வேறு சிலரும் வருவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு புகார் வந்ததை அடுத்து…
கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் . இவ் விபத்து…
மேஷம்:இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,…
யாழ். சாவகச்சேரி A9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாண…
இன்று -30- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி! இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி. இந்த நிலையில் போர்னோ…
2024 ஆண்டிற்கான யூரோ 16ஆவது சுற்று மோதலில் சுவிட்சர்லாந்து, நடப்பு ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரணைமடுக்குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை!! குறித்த போட்டியானது ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒலிம்பியா விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது. 9…
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024…