• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Start
  • குருநாகலை வாகன விபத்தில் 3 பெண்கள் பலி!

குருநாகலை வாகன விபத்தில் 3 பெண்கள் பலி!

குருநாகல் – நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில்…

அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட சீன அரிசி

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 270 மாணவர்களுக்கு…

கிளிநொச்சியில் ஆடு மேய்த்தவருக்கு அடித்த அதிஷ்டம்

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவேளை வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை…

பிரான்சில் ஜனவரி 1 முதல் இந்த பொருட்களுக்குத் தடை 

அடுத்த ஆண்டு, அதாவது 2023, ஜனவரி மாதம் 1ஆம் திகதிமுதல், பிரான்ஸ் உணவகங்களில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு உண்பதற்கும், உணவு வாங்கிச் செல்வதற்கும் பயன்படுத்தக்கூடிய, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசி எறியக்கூடிய பிளேட்கள்,…

துயர்பகிர்தல். அமரர் திரு .குமரேசு தர்மலிங்கம் (20.12.2022, அச்சுவேலி)

யாழ். சிறுப்பிட்டியை மேற்கைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடவுமாக கொண்டஅமரர் திருகுமரேசு தர்மலிங்கம் அவர்கள் இன்று 20.12.2022 காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்ப்டுகின்றீர்கள். அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது…

சீரற்ற காலநிலையால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இன்று (20) நண்பகல் 12 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த…

காணாமல் போயுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தை

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணமல்போயுள்ளார். காணமல்போன கடற்றொழிலாளரை அப்பகுதிமக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவுண்ட நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால்…

மரண அறிவித்தல்..அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி)

அச்சுவேலியச்சேர்ந்த சிறந்த வில்லிசை கலைஞன் அமரர் திருஅம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி) காலமானார். அன்னாரது பூதவுடல் 20.12.2022 அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும்…

மீசாலையில் தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

அடக்கம் செய்யப்பட்டது கிரிதரனின் சடலம்

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம்…

கனடாவில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்;6 பேர் பலி

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வோகனின் ஜேன் வீதி மற்றும் ரதர்போர்ட் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.