Monat: Mai 2023

குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. குறித்த வயது பிரிவுடைய…

யாழில் வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை…

எதிர்பாராத விபத்து – 13 வயது மாணவன் உயிரிழப்பு

தனது இளைய சகோதரனுடன் சைக்கிளில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். வீதியில் சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன்பக்க கதவு கழன்று மாணவனின் மார்புப் பகுதியில்…

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2023. ஈவினை)

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வி ரஸ்மியா சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள்…

3 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் நல்லையா பாக்கியம் அவர்களின் 3 ஆம் ஆண்டு 26.05.2023 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள்…

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98…

இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்…

பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு !

வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின்…

யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.…

கிளிநொச்சி – முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

3 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2023

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதநாயகி செல்வராசா  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 24.05.2023  இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின்…

தென்னமெரிக்காவில் பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து ! 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு ;

தென்னமெரிக்காவில் உள்ள நாடொன்றில் பாடசாலை விடுதியில் மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது, சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை…

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் , இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் 

மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி…

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின்…