• So. Jul 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2023

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2023, கனடா)

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று (26.11.2023) தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

கந்தன் அருள் தரும் கந்தசஷ்டி கவசத்தின் பூரண நன்மைகள்!

முருக பெருமானை மனமுருக வேண்டி கந்த சஷ்டி, கந்த குரு கவசங்களை பாடுவது அளவற்ற அருளை நமக்கு வழங்கும். அறுபடை வீடு கொண்டு தமிழ் கடவுளாய் நிகரற்று விளங்கும் முருகபெருமானை அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் இன்னல்களை…

அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்தியது சீனா !

உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பினையே சீனா அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள இணையங்களுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதி…

ஒரு மாதத்திற்குள் சாதாரண தரப் பெறுபேறுகள்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குப்பிளானில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) மதியம் உயிரிழந்துள்ளார். 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து…

பிறந்தநாள் வாழ்த்து.  செல்வன் கனிஸ்டன். (18.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் செல்வன் கனிஸ்டன் அவர்கள் இன்று (18.11.2023) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , அன்பு தம்பி கனடாவில் வாழும் அம்மப்பா அம்மம்மா மாமன்மார் மாமிமார் மற்றும்…

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக…

கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம்…

மிதிலி புயல் குறித்த எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் “மிதிலி” புயலானது நிலை கொண்டுள்ளதால் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை வடக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது . இதன் போது காற்றின்…

யாழில் புட்டு புரக்கேறி 21 வயது இளைஞன் பரிதாபகரமாகப் பலி!!

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி…

யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் அதே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed