• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2023

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. செல்வி நே.லக்சிகா (11.11.2023, ஜெர்மனி)

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி நே.லக்சிகா (11.11.2023, ஜெர்மனி)

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும்…

துயர் பகிர்தல். கணேசமூர்த்தி சரஸ்வதி (சரசு)10.11.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கணேசமூர்த்தி சரஸ்வதி (சரசு) அவர்கள் இன்று 10/11/2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார் காலம்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், தவநந்தன் (நந்தன்-லண்டன்), புஸ்பலதா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேஸ்வரி ,மனோன்மணி, கமலாதேவி,…

பிறந்தநாள் வாழ்த்து.  து.மிஞ்சயன். (09.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2023) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ…

டென்மார்க் தீ விபத்தில் யாழ்ப்பாண இளம் குடும்பத்தர் பலி

டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று தெற்கைச் சேர்ந்த ஆறுமுகசாமி காண்டீபன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.குறித்த குடும்பஸ்தர் டென்மார்க் நாட்டில்…

அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து ! 17 பேர் படுகாயம் ;

மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட…

இன்றைய தங்கவிலை நிலவரம்

நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளமை நகைவாங்க காத்திருந்தோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

நடந்து முடந்த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார். 2024…

பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் (பாபு) (06.11.2023, லண்டன்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் பாபு அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பிள்ளைகள்,சிறுப்பிட்டியில் வாழும் பாசமிகு அம்மா, அப்பா, சுவிஸில் வாழும் அண்ணா அண்ணி பிள்ளைகள் மற்றும் ஜெர்மனியில் வாழும்…

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் சிவப்பிரியன் (06.11.2023, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று (06.11.2023) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

பிறந்தநாள் வாழ்த்து பா.யோகராணி (02.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த பா.யோகராணி அவர்கல் இன்று தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு குடும்ம்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed