• Di. Mai 14th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.வில்லிசை கலைஞன் திரு.சத்தியதாஸ் (29.02.2024,சிறுப்பிட்டி)

Feb 29, 2024


சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.2.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி

ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed